Home Local news மட்டக்களப்பு – ஆயித்தியமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் கைது!

மட்டக்களப்பு – ஆயித்தியமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் கைது!

more news

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆயித்தியமலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயித்தியமலை 9ஆம் கொளனி எனும் இடத்தில், பெண் ஒருவர் தனது வீட்டில் கால்போத்தல் அளவு கொண்ட 57 மதுபான போத்தல்களை தன் வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டதன் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தெரிவித்துள்ளார்.

வவுனியா மதுப்பிரியர்களால் நேர்ந்த கதி!

யாழில் மதுபானம் வாங்க காத்திருப்போர்

 

வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது

 

இன்று முதல் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவில் நிலநடுக்கம்!
Previous articleஊரடங்கை பயன்படுத்தி உழைத்துவரும் பொலிசார்; திருமலையில் சம்பவம்.
Next articleயாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; ஒருவர் பலி!