Home jaffna news யாழில் மதுபானம் வாங்க காத்திருப்போர்

யாழில் மதுபானம் வாங்க காத்திருப்போர்

more news

நாட்டில் கொரொனா தொற்றினை   கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு  மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது

மதுபானசாலைகளுக்கு அண்மையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை.

வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது

இன்று முதல் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மற்றுமொரு வைத்தியரும் கொரோனாவுக்கு பலி!
Previous articleவவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது
Next articleகிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்