Home Local news தாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

more news

உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் டெலிவெறிக்கு கொண்டுசென்ற உணவினை பறித்து தின்ற பொலிசார்!! வைரலாகும் வீடியோ
Previous articleநாட்டில் ஒரே நாளில் அதிகரித்துள்ள 24.78 பில்லியன் பணவீக்கம்
Next articleமலசலக்கூட கைக்குண்டு; மற்றுமொருவர் கைது!