Home Local news நாட்டில் ஒரே நாளில் அதிகரித்துள்ள 24.78 பில்லியன் பணவீக்கம்

நாட்டில் ஒரே நாளில் அதிகரித்துள்ள 24.78 பில்லியன் பணவீக்கம்

more news

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன் ரூபாய்களை 6% வட்டிக்கு கடனாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நாட்டில் ஒரே நாளில் பணவீக்கம் 24.78 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன், 209.83 பில்லியனாக உயர்வையும் சந்தித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  திருகோணமலை மாவட்டத்தில் 3 பொலிஸ் நிலையங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது
Previous articleகொவிட் தொற்றுக்கு 121 பேர் பலி; இதுவரை 11938 பேர் உயிரிழப்பு!
Next articleதாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்