Home Local news திருகோணமலையில் நீர் வெட்டு

திருகோணமலையில் நீர் வெட்டு

more news

திருகோணமலையில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதான நீர் வழங்கல் குழாயில் ஏற்பட்டுள்ள திருத்த வேலைகாரணமாக  நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.

அந்தவகையில் கந்தளாய், கிண்ணியா, தம்பலகாமம், குச்சவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்தடை ஏற்படவுள்ளதாகவும், 23 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது
Previous article6 வயதுச் சிறுமி வல்லுறவின் பின்னர் கொலை: தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு:
Next articleவவுனியாவில் தேங்கியுள்ள கொரோனா சடலங்கள்