Home Local news இன்று முதல் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இன்று முதல் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

more news

மதுபானக் கடைகளை இன்று  முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு  எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  முதலாம் திகதிவரை  நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பின்னால் சென்றவரிற்கு நேர்ந்த கதி
Previous articleதிருகோணமலை சாம்பத்தீவுக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர்.
Next articleசிறுமி ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம் – ரிஷாத்தின் மனைவி மற்றும் மாமனாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு