Home jaffna news வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

more news

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கோவிட் நோயால் உயிரிழந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 935 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 639 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 720 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 358 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கைதுசெய்யப்பட்டவர்கள் பொலீஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை!
Previous articleகறுப்பு பூஞ்சை பரவல் – சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
Next articleதிருகோணமலையில் அமெரிக்க துப்பாக்கியுடன் ஒருவர் கைது; மனைவி தகவல் வழங்கினார்.