Home Local news அங்கர் கேட்டவர்களுக்கு யோகட் வாங்குமாறு அழுத்தம் கொடுத்தவர்கள் கைது!

அங்கர் கேட்டவர்களுக்கு யோகட் வாங்குமாறு அழுத்தம் கொடுத்தவர்கள் கைது!

more news

பால் மா பக்கெற்றை வாங்குவதென்றால் 6 யோகட் கோப்பைகள் வாங்க வேண்டுமென்று அழுத்தம் கொடுத்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவையில் உள்ள கடை உரிமையாளர்களே, இவ்வாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்தக் கடை உரிமையாளர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  16 வயது சிறுமி மரணம்! ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டவர்கள் கைது
Previous articleகருப்பு பூஞ்சை நோயை அடையாளம் காண வசதி இல்லை
Next articleதிருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம்