Home Local news லொஹானால் துப்பாக்கிமுனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

லொஹானால் துப்பாக்கிமுனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

more news

லெஹான் ரத்வத்தேயினால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் (33 வயது) என்ற கைதியொருவரே இந்த சம்பவத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொஹான் ரத்வத்தே தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இருந்த போதிலும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சினை மாத்திரமே அவர் இராஜினாமா செய்துள்ள போதிலும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு தொடர்ந்தும் லொஹான் ரத்வத்தே வசமே இருப்பதாகவும், அவர் உடனடியாக அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை CCTV மாயம்!

சிசிரிவி ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும்.

 

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் பொய் கூறிய சிறைச்சாலைகள் ஆணையாளர்!

 

தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றிய பிரதமர்

 

சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

 

தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;

 

கைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  மனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஅறவீடு செய்த பணத்தை மீளளிக்கவும் – உபுல் ரோஹன
Next articleஇலங்கை வந்த வெளிநாட்டு இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!