Home Local news கொவிட் தொற்றுக்கு 132 பேர் பலி; இதுவரை 11699 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 132 பேர் பலி; இதுவரை 11699 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 132 பேர் மரணித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 11, 699 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 66 ஆண்களும், 66 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளைஞன்
Previous articleமன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம்.
Next articleதிருமலை – உப்புவெளி இளைஞனின் மோசமான செயல்!