Home Local news சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் சென்ற பிரபல அழகி; பரபரப்பு தகவல்

சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் சென்ற பிரபல அழகி; பரபரப்பு தகவல்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சர் பற்றிய தகவலுடன் சேர்த்து மற்றுமொரு பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது.

அதாவது அண்மையில் உலக திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த புஷ்பிக்கா மற்றும் கரொலின் ஆகிய இருவரில் ஒருவர் அமைச்சருடன் வெலிக்கடை சிறைக்குச் சென்றதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையே  இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றார்.

மேலும் இதன்போது அவரது கைகளில் இருந்து இரண்டு தடவைகள் துப்பாக்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.

கைதிகள் மிரட்டல் தொடர்பில் மனோ காட்டம்.

தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;

கைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’

சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை
Previous articleகைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’
Next articleஅரசியல்வாதி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் முறை