Home Local news கைதிகள் மிரட்டல் தொடர்பில் மனோ காட்டம்.

கைதிகள் மிரட்டல் தொடர்பில் மனோ காட்டம்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படும் சம்பவத்துக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் சென்ற பிரபல அழகி; பரபரப்பு தகவல்

கைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’

தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மகிந்த மற்றும் கோட்டா வை பாடையில் ஏற்றிய இளைஞர்கள்!!
Previous articleதமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;
Next articleகைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’