Home Local news கொவிட் தொற்றுக்கு 136 பேர் பலி; இதுவரை 11567 பேர் உயிரிழப்பு.

கொவிட் தொற்றுக்கு 136 பேர் பலி; இதுவரை 11567 பேர் உயிரிழப்பு.

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,567 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 60 பெண்களும்,76 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நாட்டில் கோவிட்-19 நோயால் முதலாவது கர்ப்பிணிப் பெண் சாவு
Previous articleசாருகாவின் இழப்பிற்காக சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் அனுதாபங்கள்;
Next articleஜேம் போத்தலில் உயிருடன் புழு கண்டுபிடிப்பு;