Home Local news கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பரபரப்பு!

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பரபரப்பு!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை இளைஞனால் கொழும்பில் குண்டு வைப்பு!

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கல்முனை சுகாதார பிராந்தியத்தில் மரண எண்ணிக்கை 116 ஆக உயர்வு! தொற்றுக்குள்ளானோர் 5,385 ஆக அதிகரிப்பு
Previous articleயாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டூழியம்!
Next articleசாருகாவின் இழப்பிற்காக சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் அனுதாபங்கள்;