Home Local news முதியோர் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.

முதியோர் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.

இந்த மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு எதிர்வரும் 17 மற்றம் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து தபால் நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய திங்கள், செவ்வாய், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா
Previous articleதன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட விசேட அதிரடிப்படை அதிகாரி
Next articleதிங்கட்கிழமையின் பின்னரான நாட்டின் முடக்கநிலை குறித்து இராஜாங்க அமைச்சர்