Home jaffna news குற்றங்களை குறைக்காத ஓஐசிக்கு இடமாற்றம்

குற்றங்களை குறைக்காத ஓஐசிக்கு இடமாற்றம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.விரசிங்கவுக்கு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோண்டாவில்  மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பாரிய வன்முறை சம்பவங்கள் மற்றும் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தவறிய குற்றச்சாட்டில், இந்த ஒழுக்கவியல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தலைமன்னார் புகையிரத விபத்திற்கு நீதி கோரி போராட்டம்
Previous articleஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!
Next articleகொழும்பு – காக்கைதீவில் கரையொதுங்கிய சடலம்;