Home Local news சடலத்தை காணவில்லை!

சடலத்தை காணவில்லை!

எல்பிடிய ஆதார வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட சடலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கே.வி.பிரேமதிலக என்கிற 77 வயதுடைய முதியவரின் சடலமே இவ்வாறு காணாமல்போயுள்ளது.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வீட்டிலேயே அவர் உயிரிழந்திருந்த நிலையில், பிசிஆர் பரிசோதனைக்காக சடலம் எல்பிடிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Mortician covering dead body in morgue

இதேவேளை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சடலத்தை மலர்சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென உறவினர்கள் கூறிவிட்டு, மலர்சாலைக்கு சென்று பார்க்கும்போது அங்கு சடலம் அங்கு இருக்கவில்லை.

வைத்தியசாலையிலும் அந்த சடலம் இலலை என வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் உரும்பிராயில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
Previous articleவவுனியாவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 139 பேர் மரணம்!
Next articleஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்!