Home Local news கொவிட் தொற்றுக்கு 135 பேர் பலி; இதுவரை 11431 பேர் உயிரிழப்பு.

கொவிட் தொற்றுக்கு 135 பேர் பலி; இதுவரை 11431 பேர் உயிரிழப்பு.

நாட்டில் நேற்று  (12.9.2021)  கொரோனா தொற்றால் மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 71 ஆண்களும் 64 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 12 ஆண்களும், 14 பெண்களுமாக 26 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 59 ஆண்களும் 50 பெண்களுமாக 109 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,431 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  காதலனால் சீரழிந்து பொலிஸ் நிலையம் சென்ற சிறுமிக்கு முத்தமிட்ட கான்ஸ்டபிள்
Previous articleO/L பெறுபேறு வெளியீடு; அடுத்த வாரம் தீர்மானம்.
Next articleஉயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவி தொடர்பில் மாணவர் ஒருவரின் உருக்கமான பதிவு!