Home Local news O/L பெறுபேறு வெளியீடு; அடுத்த வாரம் தீர்மானம்.

O/L பெறுபேறு வெளியீடு; அடுத்த வாரம் தீர்மானம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பாக அடுத்த வாரம் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அழகியல் பாடங்களின் நடைமுறைத் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாததால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தனியார்த்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Previous articleதடுப்பூசி பணி முடியும்வரை நாடு முடக்கமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
Next articleகொவிட் தொற்றுக்கு 135 பேர் பலி; இதுவரை 11431 பேர் உயிரிழப்பு.