Home Local news இராஜினாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவார்ட் கப்ரால்

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவார்ட் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் குறித்த கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.

இவரின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவை நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்பிறகு மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!
Previous articleகறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில்.
Next articleதிரைப்படத்தைப் போன்று ஆபாசத்தை எதிர்பார்த்ததால் நடந்த விபரீதம்!