Home cinema news விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் சூட்டினார் நயன்தாரா!

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் சூட்டினார் நயன்தாரா!

இயக்குநர் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என்று நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா சூட்டிய புதுபட்டம் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Nayanthara and Vignesh Shivan engaged, confirms the lady superstar

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18ஆம் திகதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா சூட்டிய புதுபட்டம் என கூறப்படுகிறது.

VIDEO: Vignesh Shivan, Nayanthara turn kids to show fans how they deal with rumours about them being COVID-19 positive | Tamil Movie News - Times of India

Tollywood director Vignesh Shivan celebrates birthday with Nayanthara in New York

Nayanthara And Vignesh Shivan's Adorable Selfie Goes Viral | Tupaki English

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  புல்லட் ஓட்டிய ரச்சிதா Engine செம்ம சூடு Glamour புகைப்படங்கள்
Previous articleமது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமானது.