Home Local news மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை திறக்கப்படவுள்ளதால், அதிகளவான வாடிக்கையாளர்கள் கூடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இதன்போது சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு தயாராக 24 மோட்டார் சைக்கிளுடன் 40 பேர் கைது
Previous articleயாழில் கோர விபத்து; வீட்டுவாசலில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.
Next articleவிக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் சூட்டினார் நயன்தாரா!