Home Local news நாட்டில் மேலும் 737 பேர் கைது!

நாட்டில் மேலும் 737 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 737 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று (12) காலை 06 மணிமுதல் இன்று (13) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  இந்தக் காலப்பகுதியில் 92 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,694 ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்
Previous articleகொரோனாவை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் தீர்வல்ல; இத்தாலியில் பிரதமர்.
Next articleயாழில் கோர விபத்து; வீட்டுவாசலில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.