எலும்புகளை வலுவிழக்க செய்யும் விட்டமின் D குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்!

ஒவ்வொரு வைட்டமின் உடலுக்கு மிகவும் அவசியமானது. மற்ற வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானதைப் போலவே, வைட்டமின் டி ஊட்டசத்தும் நம் உடலுக்கு மிக முக்கியமானதாகும். வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைந்து போகும். இதனால், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும். விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் … Continue reading எலும்புகளை வலுவிழக்க செய்யும் விட்டமின் D குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்!