Home Local news கொவிட் தொற்றுக்கு 144 பேர் பலி; இதுவரை 11296 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 144 பேர் பலி; இதுவரை 11296 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 21 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் ஒருவரும்  மரணித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 11,296 பேர் உயிரிழந்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தனிமைப்படுத்தலுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து
Previous articleதெஹிவளையில் காதல் ஜோடியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! சிக்கிய பெரும் புள்ளிகள்.
Next articleபடுகொலை செய்துவிட்டு பதுங்கியிருந்தவர்கள் பிடிபட்டனர்;