Home Local news அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பதவி விலகப் போகும் ஆளும் கட்சி எம்பி;

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பதவி விலகப் போகும் ஆளும் கட்சி எம்பி;

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தான் பதவி விலக போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

காலி மாவட்டம் பெந்தர தொகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் தன்னால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெந்தர தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தின்போது யோசனை முன்வைக்கபட்டதாகவும் ஆனால் அபிவிருத்தி திட்டங்களில் இருந்து அது நீக்கப்பட்டு உள்ளதாகவும் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக  அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இந்நிலை தொடருமானால் பதவி விலகுவதாகவும்  கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொரோனா’வால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 183 ஆக உயர்வு!!
Previous articleஇது கடவுள் சாபமா அல்லது கடவுள் கோபமா? தேரர் கவலை.
Next articleதெஹிவளையில் காதல் ஜோடியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! சிக்கிய பெரும் புள்ளிகள்.