Home Local news தென்னிலங்கையில் நிலநடுக்கம்

தென்னிலங்கையில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் 4.1 மெக்னிடியூட்டில்அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மன்னார் காணி சர்ச்சையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!
Previous articleயாழ் பல்கலைக்கழக 1ம் வருட மருத்துவபீட மாணவி சாருகா சடலமாக மீட்பு
Next articleஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்குப்பிடி!