Home Entertainment சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் பாடகி யொஹானி டி சில்வா

சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் பாடகி யொஹானி டி சில்வா

இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே´ என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நாட்டு பாடல் ஒன்று யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது விசேடம்சமாகும். தற்போதைய நிலையில் குறித்த பாடல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வடக்கில் இன்று 31 பேருக்கு கோரோனா
Previous articleயாழ். மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு! கொலையா? தற்கொலையா?
Next articleகுளிக்கச்சென்ற 15வயதான இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!