Home Local news கொவிட் தொற்றுக்கு 157 பேர் பலி; இதுவரை 11152 பேர் உயிரிழப்பு.

கொவிட் தொற்றுக்கு 157 பேர் பலி; இதுவரை 11152 பேர் உயிரிழப்பு.

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 87 பெண்களும், 70 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரம் கையிருப்பில்!
Previous articleமட்டக்களப்பில் வீதிகளில் நடமாடியவர்களை பிடித்து அன்டிஜன் பரிசோதனை!
Next articleகாதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்.