Home Local news கொவிட் தொற்றால் 131 பேர் பலி; இதுவரை 10995 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றால் 131 பேர் பலி; இதுவரை 10995 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (09) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,995 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 477,636 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 409,628 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சுவிஸில் நடந்த ஓவிய போட்டி!! தமிழின அழிப்பை எடுத்துரைத்த சிறுமிக்கு பரிசு
Previous articleவெளிநாட்டில் பெற்றோர்; இலங்கையில் மகன் செய்த மோசமான செயல்.
Next articleகொவிட் மரணத்தால் ஏற்பட்ட குழப்பம்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.