Home Local news ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு – தேரர் அறிவிப்பு!

ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு – தேரர் அறிவிப்பு!

கோவிட் தாக்கத்தினாலும் பொருளாதார பாதிப்பினாலும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை. இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  காதலனால் சீரழிந்து பொலிஸ் நிலையம் சென்ற சிறுமிக்கு முத்தமிட்ட கான்ஸ்டபிள்
Previous articleயாழில் ஒருவயது குழந்தையையும் கொன்ற கொரோனா.
Next articleமனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.