Home jaffna news யாழில் ஒருவயது குழந்தையையும் கொன்ற கொரோனா.

யாழில் ஒருவயது குழந்தையையும் கொன்ற கொரோனா.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என  சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெல்லிப்பழை பெரியபுலம் பகுதியை சேர்ந்த ஒரு வயதான குழந்தை காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கோர விபத்து! கர்ப்பவதி பெண் உட்பட இரு பெண்கள் காயம், 2 வயது சிறுமி காயங்கள் எதுவுமின்றி தப்பினார்
Previous article21ஆம் திகதி அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி;
Next articleராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு – தேரர் அறிவிப்பு!