Home Local news நால்வரை வைத்தியசாலைக்கு அனுப்பிய குடை!

நால்வரை வைத்தியசாலைக்கு அனுப்பிய குடை!

குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு!
Previous article5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையை வெளியிட்ட வைத்தியர்.
Next articleசுப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியது.