Home Local news கொவிட் தொற்றுக்குள்ளானதால் இளம் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!

கொவிட் தொற்றுக்குள்ளானதால் இளம் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!

கொழும்பு மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இளம் பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் இன்று (09) தன்னை தானே மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராகலை சென்லெணாட்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த  பூராஜா சுதாகர் என்ற  24 வயதான  பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணித்தவர் பொலிஸ் சேவையில் இணைந்து ஒரு வருடமே ஆனநிலையில்  ”தனக்கு கொரோனா உள்ளது”  எனக்  கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு  மோதரை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்கும் அறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நீதிமன்ற வழக்கிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் சிக்கினார்
Previous articleகொரோனா பாதித்த தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!
Next articleயாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 9 கொவிட் மரணங்கள்!