Home Local news கொரோனா பாதித்த தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

கொரோனா பாதித்த தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

27 வயதான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்றுக் குழந்தைகளை பிரவசித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த தாயார் கொழும்பு சொய்ஸா மருத்துவமனையில் குழந்தைகளை பிரசவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு இன்றுகாலை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,  தாயும் மூன்று சிசுகளும் நலமாக  இருப்பதாகவும்  அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தடையை மீறி திருமணம்; தடுத்த அதிகாரிகள்
Previous articleமுழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு டெல்டா திரிபினால் பாதிப்பு!
Next articleகொவிட் தொற்றுக்குள்ளானதால் இளம் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!