Home Local news கொவிட் தொற்றுக்கு 175 பேர் பலி; இதுவரை 10864 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 175 பேர் பலி; இதுவரை 10864 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 476,726 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 408,116 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ் உரும்பிராயில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
Previous articleவிருப்பமில்லாத மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதில் தவறில்லை; நீதிமன்றம் உத்தரவு!
Next articleமுழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு டெல்டா திரிபினால் பாதிப்பு!