Home Ampara news சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் செய்தி! சம்மான்துரையா கொக்கா;

சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் செய்தி! சம்மான்துரையா கொக்கா;

(பதிவினை அப்படியே தருகின்றோம்)

கிழக்கு மாகாணம் சம்மான்துரை மாவடிப்பள்ளி எனும் இடத்தில்
வயல்வெளியில் வந்த யானை ஒன்றை ஊர் வாசிகள் மடக்கிப் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ள காட்சியை படத்தில் காணலாம்.
எனது வாழ்நாளில் முதல்முரையாக கண்ட ஒரு காட்சி இது யானையை மாடு கட்டுவதுபோல் நைலோன் கயிறு கொண்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓடுகிற மாட்டில் ஒரு கிலோ கறி வெட்டி எடுப்பவன் என்ற பெயரும் சம்மான்துரையானுக்கு உண்டு.
இப்போது யானையை வேறு மடக்கிப் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்கள்.
சம்மான்துரையா கொக்கா
மவனே யாருகிட்ட.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் திருநெல்வேலி கிழக்கிலுள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!
Previous articleஒருதொகுதி அங்கர் பால்மா பெட்டிகள் மன்னாரில் சிக்கின!
Next articleகரடியின் தாக்குதலினால் நபரொருவர் படுகாயம்.