Home Ampara news கல்முனையில் 95%னோருக்கு டெல்டா!

கல்முனையில் 95%னோருக்கு டெல்டா!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை மாதிரிகளில், 95 சதவீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கடந்த 4ஆம் திகதியன்று கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், ஸ்ரீ  ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றார்.

18 பிசிஆர் மாதிரிகளில், 17 பிசிஆர் மாதிரிகள் கொரோனா டெல்டா வைரஸ் தொற்றுக்கும் ஒரு பிசிஆர் பரிசோதனை மாதிரி கொரோனா அல்பா வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முடங்க போகும் யாழ்ப்பாணம்!! கலங்க போகும் சிங்களம்
Previous articleமட்டக்களப்பில் 88%னோருக்கு டெல்டா!
Next articleபிரபல வானொலி அறிவிப்பாளர் கைது!