Home world news உருளைக்கிழங்கை சுவை பார்க்க ஆட்கள் தேவை: சம்பளம் 500 யூரோ; எங்கே தெரியுமா?

உருளைக்கிழங்கை சுவை பார்க்க ஆட்கள் தேவை: சம்பளம் 500 யூரோ; எங்கே தெரியுமா?

லண்டனிலுள்ள ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் உருளைக்கிழங்கு மற்றும் இரைச்சி டேஸ்ட் செய்யும் பணிக்கு ஆட்கள் தேடுகிறார்கள் சம்பளம் 500 யூரோ. (இலங்கை ரூபாவில் 1 இலட்சம்) இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்

லண்டனில் உள்ள போனிஸ்ட் ரெஸ்டாரென்ட் ஒன்று உருளைக்கிழங்கு மற்றும் இரைச்சியை டேஸ்ட் பார்க்கும் பணிக்கு ஆட்களை தேடி வரும் செய்தி வைரலாகி வருகிறது.

அந்த ரெஸ்டாரென்ட் ப்ரோ-டேட்டோ-டேட்டர் என்ற பணிக்கு விண்ணப்பங்களை வறவேற்றறுள்ளது. அந்த பணிக்கு தெரிவு செய்யப்படும் நபர்கள் ரேஸ்ட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை டேஸ்ட் பார்க்க வேண்டும். அதே போல மாடு, சிக்கன், மட்டன், பன்றி இரைச்சியையும் டேஸ்ட் பார்க்க வேண்டும். அவர்கள் டேஸ்ட் சொல்வதை பொறுத்தே வாடிக்கையாளர்களுக்கு அந்த உணவு பரிமாறப்படும்.

இந்த பணிக்கு ஆட்களை தெரிவு செய்ய தயாராக இருக்கும் அவர்கள் அதற்கான விளம்பத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி இதற்கான தெரிவு எதிர்வரும் 19ஆம் திகதி நடக்கிறது. இதற்காக விண்ணப்பம் செய்பவர்கள் ரேஸ்ட் டின்னர் குறித்து 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும் அவர்கள் உருளைக்கிழங்கை டேஸ்ட் பார்த்துஅது பற்றி 60 நொடி பேசி அனுப்ப வேண்டும். இதில்  தெரிவு செய்யப்படும் நபர்களுகு்கு 500 யூரோ சம்பளத்துடன் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இவ்வாண்டின் முதலாவது சூரிய கிரகணம் நாளை (10.06.2021) இடம்பெறுகிறது!
Previous articleபுதுக்குடியிருப்பில் 13 பேர் மரணம்: அதிர்ச்சியில் மக்கள்!
Next articleதன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரேஸில் மொடல்!