Home jaffna news யாழில் 2 நாள் சிசுவுக்கும் கொரோனா!

யாழில் 2 நாள் சிசுவுக்கும் கொரோனா!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  குடும்ப பெண்கள் வாழ்க்கையில் கும்மியடிக்க நினைக்கும் மன்மத குஞ்சுகளே அவதானம்
Previous articleஎதிர்காலத்தில் இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்பட கூடும்!
Next articleவீட்டில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!