Home Accident News முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!

தனமல்வில ஹம்பெகமுவ வீதியின் ஹெந்தகோண பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வவுனியாவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 139 பேர் மரணம்!
Previous articleதூக்கில் தொங்கிய 22 வயது இளைஞன்; திருமலை முள்ளிப்பொத்தானையில் சம்பவம்!
Next article11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு விளக்கமறியலில்,