Home Local news தூக்கில் தொங்கிய 22 வயது இளைஞன்; திருமலை முள்ளிப்பொத்தானையில் சம்பவம்!

தூக்கில் தொங்கிய 22 வயது இளைஞன்; திருமலை முள்ளிப்பொத்தானையில் சம்பவம்!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை சதாம் நகரைச் சேர்ந்த அலிபுல்லா அர்ஷான் வயது (22) என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள்
Previous articleகர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு வேண்டுகோள்!
Next articleமுச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!