Home Local news எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டைத் திறப்பதில் சிக்கல்!

எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டைத் திறப்பதில் சிக்கல்!

எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை திறப்பதாயின், திட்டங்களை முன் கூட்டியே உருவாக்கி, அதனை பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதென பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (8) கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

13ஆம் திகதி தொடக்கம் திறப்பதாயின் அன்றைய தினம் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறை குறித்து, அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் திட்டமிட்டு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் நாட்டைத் திறப்பதற்கு தகுந்த சூழ்நிலை உள்ளதாக திருப்தியடையலாம்என்றார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தாதியர்கள் சங்கத்தின் 05 கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்வு
Previous articleயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு ஒத்திவைப்பு!
Next articleகர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு வேண்டுகோள்!