Home Local news மட்டக்களப்பில் பெரும் சோகம்; பிரபல தமிழ் ஆசிரியர் கொரோனாவிற்கு பலி!

மட்டக்களப்பில் பெரும் சோகம்; பிரபல தமிழ் ஆசிரியர் கொரோனாவிற்கு பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா   கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர், நேற்று சிகிற்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறுதியாக இவர் காக்தான்குடி நகரசபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் குறித்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆசிரியர் ஆரியநந்தா  மறைவுக்கு பலரும்  இரங்கல்களை கூறிவருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வடக்கு இளைஞனின் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் கோடி ரூபா: தூக்கி செல்ல முயன்ற 6 பேர் மாட்டினர்
Previous articleபுத்தளத்தில் பெரும் சோகம்; ஒரே குடும்பத்தில் மூவரை பலியெடுத்த கொரோனா!
Next articleவெளிநாட்டில் கணவர்: மனைவியை ஆடையில்லாமல் நிற்க வைத்து தொல்லை!