Home Local news கிளிநொச்சியில் கோவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கோவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

81 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  Covid 19 வேலைவாய்ப்புக்கள்
Previous articleவவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி!
Next article4,200 ஒக்ஸி மீட்டர்கள் சிக்கின!