Home Local news கொவிற்றுக்கு 184 பேர் பலி; இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10504 ஆக அதிகரிப்பு!

கொவிற்றுக்கு 184 பேர் பலி; இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10504 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (06) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 388,278 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி பரீட்சையில் புதிய சாதனை!
Previous articleசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கேக்; வைரலாகும் புகைப்படம்.
Next articleஅம்பலமான அதிகாரியின் பாலியல் சேஷ்டைகள்!