Home Local news சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கேக்; வைரலாகும் புகைப்படம்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கேக்; வைரலாகும் புகைப்படம்.

பாதுகாப்பு செயலாளரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட கேக் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 4ஆம் திகதி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் மிகப்பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த கேக்கில் துப்பாக்கி, வெடி குண்டு, இராணுவ தாங்கி, கப்பல், பதுங்கு குழி, டயர், இராணுவ வீரர்கள் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்லறை போன்ற புகைப்படங்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.

இது கேக் அல்ல கல்லறை போன்று உள்ளதென பேஸ்புக்கில் பலரும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  விசேட ஊடக மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட 09 முக்கிய முடிவுகள்
Previous articleகொவிட் ஒழிப்புக்கு தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பற்ற சித்தவைத்திய சங்கம் கோரிக்கை!
Next articleகொவிற்றுக்கு 184 பேர் பலி; இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10504 ஆக அதிகரிப்பு!