Home Local news இலங்கையில் இன்று நிலநடுக்கம்.

இலங்கையில் இன்று நிலநடுக்கம்.

இலங்கையில் இன்று காலை 10.38 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஹம்பாந்தோட்டை, லுணுகம்வேஹரவில் 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கையின் சில பகுதிகளில் அண்மைய காலமாக நிலநடுக்கம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்.மாவட்டத்தில் 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு தொற்று! தொடரும் தீவிர அபாயம்
Previous articleபாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்கள் தெஹிவளையில் கைது!
Next articleமுல்லைத்தீவு பெண்ணை ஏமாற்றியவர்கள் கைது!