Home Local news பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்கள் தெஹிவளையில் கைது!

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்கள் தெஹிவளையில் கைது!

பாலியல் தொழில் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் 23, 29 வயதான பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஏனைய 5 பெண்களும் வெளிநாட்டவர்கள் எனவும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் விபத்து; 29 வயது இளைஞர் உயிரிழப்பு!
Previous articleமிக வீரியம் கொண்ட வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து!
Next articleஇலங்கையில் இன்று நிலநடுக்கம்.