Home Local news வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று,  ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில், எதிரே வந்த கடற்படை பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று மாலை(06)  இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதான அனுஸ்க அபயரத்தின லக்மால் என்பவர்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  சிறுமி ஹிசாலினியின் மரணத்தில் தொடரும் மர்மம்! ரிசாட் வீட்டின் அறைகளுக்கு சீல் வைப்பு
Previous articleசிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மறுநாள் உயிரிழப்பு; யாழில் சம்பவம்.
Next articleநாட்டின் பிரபல தலைவர் இரு மாதங்களில் உயிரிழப்பார்; பிக்குனியின் ஆரூடத்தால் பரபரப்பு!